கர்ப்பம்

சந்தேகம்

Pregnancy

Created by
Updated on Sep 26, 2019

௭னக்கு 75 நாட்கள் ஆகின்றது 43 வது நாளில் பரிசோதித்த போது இ௫ கோடு வந்த து ஆனால் ஸ்கேனில் தெரியவில்லை 90 நாள் கழித்து மருத்துவர் வர சொன்னார். வயிறு வலி ,வாந்தி உள்ளது பயமாக உள்ளது காரணம் என்ன

  • 4
Comments ()
Kindly Login or Register to post a comment.

| Oct 02, 2019

Ennagu 40 days akthu pragency test card test panna negative vanthudechi head pain,stomach pain abdomen pain leg pain iruku

  • Reply | 1 Reply
  • Report

| Oct 16, 2019

Vomit pandradhu common dha. Payapada vendam. 90 naal kalichu scanla kandipa terinjudum. Neenga stress aahama irunga

  • Reply
  • Report

| May 19, 2020

இப்போ ஸ்கேன் செய்து பாருங்க

  • Reply
  • Report

| Jul 17, 2021

எனக்கு‌‌ 2வயதில் ஒரு பையன் தாய் பால் கொடுக்கிறேன் இப்ப எனக்கு நாள் தள்ளி நின்று 47வது நாள் ஆகிட்டு . 45ல pregnancy kitla check பண்ண negative இப்போ நா என்ன பண்ண இல்லனா பால் குடுக்க வேண்டி தள்ளி போகுமா ஆன கடைசி 4 மாதமாக 28 நாளில் மாதவிலக்கி வந்தால்தான் குழப்பம் எந்த ஒரு அறிகுறிகள் இல்லை

  • Reply
  • Report

More Similar Talks

+ Start a Talk
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}