நாலு மாத குழந்தையின் காலில் என்னைகரண்டி சூடு பிடித்து கொப்புளம் ஆகிவிட்டது எப்படி குணப்படுத்துவது

Created by
Updated on Jan 15, 2021

| Jan 15, 2021
Hi divya , கற்றாழை செடியின் இலையிலிருந்து எடுக்கப்பட்ட கற்றாழை ஜெல்லின் ஒரு அடுக்கை பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரடியாகப் பயன்படுத்துங்கள். கொப்புளங்களை மட்டும் விட்டு விடுங்கள். நீங்களே ஒரு கொப்புளத்தை உடைக்க வேண்டாம். அது தொற்றுநோய்க்கு வழிவகுக்கும். குழந்தையோட தீக்காயம் அதிகமாக இருந்தால், ஒரு மருத்துவரை பாருங்கள்.

| Mar 15, 2021
ஹாய் திவ்யா! வாழை மரம் பட்டையின் சாறு பிழிந்து அந்த சூட்டுக்கு கொப்பளித்தில் தடவலாம் .அந்தச் சாறு சற்று எரிச்சலை தணிக்கும். கொப்புளம் அமுங்கும். கற்றாழை சாற்றையும் தடவலாம் இந்தச் சாரும் எரிச்சலை தணிக்கும் குளுமையாக இருக்கும். .மிகவும் அதிகமாக சூட்டினால் கொப்புளம்அதிகமாக இருப்பதை நீங்கள் உணர்ந்தால் உங்கள் குழந்தை நல மருத்துவரை அணுகலாம் .