குழத்தை நலம்

பாப்பா பொறந்த மூணு மாசம் ஆகுது நைட்லி கம்மியா தூங்குறா பகலும் கம்மியா தூங்குற ஒரு நாளைக்கு குழந்தை எவ்வளவு நேரம் தூங்கினோம்

0 to 1 years

Created by
Updated on Jun 19, 2020

  • 2
Comments ()
Kindly Login or Register to post a comment.

| Jun 19, 2020

Hii chandru sundhari ! How are you?

  • Reply | 1 Reply
  • Report

| Jun 19, 2020

ஹாய் சந்துரு சுந்தரி! பொதுவாக மூன்று மாசம் இருக்கும் குழந்தைகள் குறைந்தபட்சம் 13 மணி நேரம் முதல் 15 மணி நேரம் வரை தூங்குவார்கள். இந்த 13 மணி நேரம் தூக்கம் என்பது குழந்தைகள் இடைவேளை விட்டு தூங்குவார்கள் .நீங்கள் குழந்தையை தூங்க வைக்கும் பொழுது குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்கிறதா, யூரின் போனால் குழந்தைகளுக்கு ஈரமாகி விடும் அதனால் சில குழந்தைகள் எழுந்து விடுவார்கள் இதுமாதிரி சில காரணங்கள் இருக்கும்.

  • Reply | 1 Reply
  • Report

More Similar Talks

+ Start a Talk
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}