மூன்று மாத குழந்தைக்கு காய்ச்சல் இருப்பது எப்படி தெரிந்து கொள்வது மேடம்

Created by
Updated on Apr 29, 2022

| Apr 29, 2022
Kowsalya மெடிக்களில் தெர்மோமீட்டர் கிடைக்கும் கவுசல்யா, டெம்பரேச்சர் செக் பண்றது. அது வாங்கி வச்சுக்கணும் எப்போவும் வீட்டுல. குழந்தையோட உடம்பு அளவுக்கு அதிகமா சூடா இருக்கிற மாதிரி தோணினா குழந்தையோட அக்குளில் வச்சு பாக்கணும். அதுல 98 கு மேல காட்டினால் காய்ச்சல் இருக்கும் அப்டினு அர்த்தம்.