மோசன் ப்ரப்ளாம்

Created by
Updated on Oct 10, 2019
பிறந்த குழந்தைகள் ஏன் மோசன் பிரச்சனைகள் வருகிறது

| Dec 02, 2019
தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு தாய் சாப்பிடும் உணவு மலச்சிக்கலுக்கு ஒரு காரணம். தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தால் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். பிறந்த குழந்தைகளுக்கு உரை மருந்து கொடுப்பார்கள். எனக்கு 4 மாத குழந்தை இருக்கின்றது. நான் தினமும் உரை மருந்து கொடுக்கிறேன். தாய்ப்பால் மட்டும் தான் கொடுக்கிறேன். என்னுடைய உணவில் ஜீரணம் ஆகும் உணவே முதன்மையாக இடம்பெறும்.
