குழத்தை நலம்

வணக்கம் எனது குழந்தைக்கு 4 மாதம் ஆகின்றது. 45 நாள் தடுப்பூசி போட்டு விட்டோம். 10 வது வார தடுப்பூசி இன்னும் போட வில்லை. (இந்த லாக் டவுன் பிரச்சனையால்) அதனால் ஏதும் பிரச்சனை வருமா பயமாக உள்ளது. மீண்டும் எப்போது போட வேண்டும்.

0 to 1 years

Created by
Updated on Apr 06, 2020

  • 3
Comments ()
Kindly Login or Register to post a comment.

| Apr 06, 2020

வண்ணகம் Dhivya , நீங்கள் பயம் வேண்டாம் இந்த சமயத்தில் தாய்பால் கொடுகவும். அது உங்கள் குழந்தைக்கு மிக சிறந்த எதிர்ப்பு சக்தி தரும். Lockdown பிறகு நாம் இயல்பு நிலை வருவோம். அதுவரை உங்கள் மருத்துவர் இடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளவும்.

  • Reply | 2 Replies
  • Report

| Apr 07, 2020

என் குழந்தைக்கு 3 மாதம் ஆகின்றது. எனக்கு பால் கிடைக்க வில்லை என்ன செய்வது

  • Reply | 1 Reply
  • Report

| Apr 07, 2020

Hi kavi Saran , உங்களுடைய பால் சீராக வரவில்லை என்றால் நீங்கள் உங்கள் gynecologist இடம் கேட்டு supplement சபித்து பால்லை அதிகம் செய்யாவேண்டும். Protein neriandha food மற்றும் இரண்டு வேலை பால் குடிக்கணும்.

  • Reply
  • Report

More Similar Talks

+ Start a Talk
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}