பெற்றோர்

வணக்கம் மேடம் என் குழந்தை க்கு 9 மாதம் ஆகிறது அவங்க ளுக்கு காலை மாலை இரவு எந்த எந்த மணிக்கு. என்ன என்ன குடுங்கன்னு ம் ஒரு அட்டவணை சொல்லுங்கள் மேடம்

0 to 1 years

Created by
Updated on May 11, 2022

  • 1
Comments ()
Kindly Login or Register to post a comment.

| May 11, 2022

Jansi காலையில பொதுவா குழந்தை எழுந்ததும் நீங்க சாப்பிடற உணவே கொடுக்கலாம். மதியம் 1 மணிக்கு சாதம், கீரை, பருப்பு கலந்த சாதம் கொடுக்கலாம். மாலையில் 1 அல்லது 2 பிஸ்கட் பாலுடன் கலந்து கொடுக்கலாம். அதற்கு மேல் வேண்டாம். இரவு 8 லிருந்து 9 மணிக்குள் சாப்பாடு கொடுத்து விடவும். தூங்குவதற்கு முன் தாய்ப்பால் கொஞ்சம் கொடுக்கலாம்.

  • Reply
  • Report

More Similar Talks

+ Start a Talk
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}