பெற்றோர்

௭னது மகனூக்கு 3 வயது 5 நாட்௧ள் ஆகிறகது பேசும் தன்மை சாிவர வில்லை சி௫சி௫ வார்தைகள் மட்டும் ௨பயோகின்றன்

3 to 7 years

Created by
Updated on Aug 07, 2021

  • 4
Comments ()
Kindly Login or Register to post a comment.

| Aug 07, 2021

Hi sujith lokesh !

  • Reply
  • Report

| Aug 07, 2021

Hi sujith lokesh என்ன என்ன வார்த்தை எல்லாம் பேசுகிறான்? நீங்க கேள்வி கேட்டால் பதில் சொல்றானா? எப்போ பேச ஆரம்பிச்சான்?

  • Reply | 1 Reply
  • Report

| Aug 22, 2021

கவலைப்படாதீர்கள் sujith lokesh . இப்போ தானே பேசுற ஆரம்பிச்சிருக்கான் கூடிய சீக்கிரத்துல நல்லா பேசி விடுவான். மொபைல் டிவியில் அதிக நேரம் பார்க்க விடாதீர்கள். நீங்கள் நிறைய அவன் கூட பேசுங்க. கதை புக் படிச்சு காட்டுங்க. இரண்டு , மூன்று தடவை பொருட்கள் பெயரை சொல்லுங்க.

  • Reply
  • Report

| Sep 07, 2021

பேச்சுத் திறன் வளர உதவும் நிறைய வழிகளை இஎத வீடியோவில் பார்க்கலாம். ரொம்ப useful ஆக இருக்கும். https://www.parentune.com/live-session/causes-of-speech-delays-in-children/452

  • Reply
  • Report

More Similar Talks

+ Start a Talk
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}