வீட்டில் 3-7 வயது குழந்தையின் கற்றல் திறன்களை வளர்க்கும் டிப்ஸ்

கொரோனாவின் புதிய மாறுபாட்டால் குழந்தைகளை பற்றிய கவலை தான் பெற்றோர்களுக்கு அதிகம் இருக்கின்றது. காரணம் பள்ளிக்கும் செல்ல முடியவில்லை. வீட்டில் இவர்களுக்கு என்ன கற்றுக் கொடுப்பது. எப்போதும் விளையாடிக் கொண்டே இருக்கிறார்களே. இவர்களின் திறன்கள் எப்படி வளரும். இப்படியே போனால் இவர்களது கல்வி என்னவாகும் என பல கேள்விகள் பெற்றோர்களை போட்டு வதைக்கின்றது. நானும் ஒரு அம்மாவாக என்னுடைய குழந்தைகளைப் பற்றி எண்ணியதுண்டு.
வீட்டில் பாதுகாப்பாக குழந்தைகள் இருக்கிறார்கள் என்று மனதை தேற்றினாலும். அவர்களின் கல்வியை நினைத்து சிந்திப்பதுண்டு. இந்த சூழ்நிலையை நம்மால் தவிர்க்க முடியாது. அதனால் வீட்டிலேயே உங்கள் குழந்தைக்கு தேவையான திறன்களை வளர்க்க முடியும். அதுவும் அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை திறன்களை வளர்ப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும். என்னென்ன திறன்களை எப்படி வளர்க்கலாம், அதற்கு என்னென்ன பயிற்சிகள் நாம் வீட்டிலேயே கொடுக்கலாம் என்பதை இந்த பதிவில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்
Be the first to support
Be the first to share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...