லாக்டவுன் - உங்கள் குழந்தையை எப்படி பாதிக்கிறது ? பெற்றோர்களுக்கான டிப்ஸ்

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்த லாக்டவுன் காலத்தை அதிகப்படுத்தி இருக்கிறது அரசு. இந்நிலையில் பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் பாதிப்பு உண்டாகின்றது. நம்மால் நம் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்பது போல் குழந்தைகளுக்குள் இருக்கும் பயம், பதட்டம், கோபம் ஆகியவற்றை வெளிப்படுத்த நினைப்பார்கள். அதை பெற்றோர்கள் புரிந்து கொண்டால் அவர்களை எளிமையாக கையாள முடியும்.
Advertisement - Continue Reading Below
இந்த லாக்டவுன் உங்கள் குழந்தையை எந்தெந்த வகையில் பாதிக்கிறது ? அதை பெற்றோர்கள் எவ்வாறு புரிந்து செயல்பட வேண்டும் என்பதை உளவியல் ரீதியாக விளக்குகிறார் மனநல நிபுணர் டாக்டர். நப்பின்னை.
நிச்சயமாக லாக்டவுனில் உங்கள் குழந்தைகளை கையாள இந்த வீடியோ உங்களுக்கு பல வகையில் உதவும்.
Be the first to support
Be the first to share
Support
Share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...