உங்கள் பிள்ளைகள் பழங்கள் அதிகம ...
உங்கள் பிள்ளைகள் பழங்கள் அதிகமாக சாப்பிட 4 வழிகள்
வெளியிடப்பட்டது: 24 ஜன., 2022
கோடை காலம் ஆரம்பித்துவிட்டது. குழந்தைகளை சாப்பிட வைப்பது என்பது அம்மாக்களுக்கு இப்போது அதிக சவாலாக இருக்கும். எளிதாக செரிக்க கூடிய, சத்துள்ள குளிர்ச்சியான பழங்களை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அவர்களுக்கு விருப்பமான பல விதங்களில் சாலட், ஜூஸ் என செய்து தரலாம். உங்கள் குழந்தைகள் ஆசையோடு பழங்கள் சாப்பிட வைப்பதற்கான 4 வழிகளை இந்த வீடியோ பதிவில் பார்க்கலாம். கோடையை பழங்கள் கொண்டு கொண்டாடலாம்.
Your All-In-One Baby Toolkit
Monitor milestones, growth, and discover unique baby names easily
Be the first to support
Be the first to share
Share it



