Rec Live

குழந்தை நல மருத்துவரிடம் கேளுங்கள்

Jul 03, 2020, 2:30 pm - 3:30 pm

இந்த லாக்டவுனில் உங்கள் குழந்தையின் உடல்நலம் மற்றும் வளர்ச்சி குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்களா? உங்கள் எல்லா கேள்விகளையும் இப்போதே கேளுங்கள்

Dr. மீனா தியாகராஜன், Dr. மீனா தியாகராஜன், அப்போலோ மருத்துவமனை

Dr. மீனா தியாகராஜன், அப்போலோ மருத்துவமனை

| Jul 02, 2020

வணக்கம். என்னுடைய மகளுக்கு ஐந்து வயதாகிறது. அவளுடைய நிறம் வெள்ளை நிறம். ஆனால் கழுத்தை சுற்றியும் ,அக்குல், தொடை மேற்பகுதி கருப்பா இருக்கு, இவை ஏதேனும் ஹார்மோன் பிரச்சனையா இருக்குமா என்று எனக்கு பயமாய் இருக்கிறது. இதற்கு என்ன செய்யலாம் மேடம்.

 • Report

| Jul 02, 2020

என் பொண்ணுக்கு 4 வயசு, முகத்தில் சூட்டு குப்பளம் அதிகமாக உள்ளது. உடைந்து ரத்தக் கட்டி மாதிரி உள்ளது. என்ன செய்ய வேண்டும்?

 • Report

| Jul 02, 2020

My baby 3 month start iruku Mather feet pathal mam enna kudukalm

 • Report

| Jul 02, 2020

Hello Dr.. my son is 2 years old. He is on distract feed ( yu tube video) with rhymes songs etc. past 3-4 days he is rejecting food items. Fruits in take seems to be better. I usually give him 3 meal n 2 snacks but he weighs only 10.6kgs, is he underweight? Wat can be done to improve his appetite since he doesn’t take food n being playful.

 • Report

| Jul 02, 2020

என் மகளுக்கு மூன்றரை வயது ஆகிறது. சிலவேளைகளில் சாப்பாடு ஊட்டும் போது வயிறு வலிக்குதுன்னு பாப்பா சொல்றா. ஹாஸ்பிடல்ல ஸ்கேன் பண்ணி செக் பண்ணோம். யூரின் இன்பெக்சன் இருக்குதுன்னு சொன்னாங்க. அதற்கான ட்ரீட்மெண்ட் எடுத்தோம். ஆனால் இப்பவும் என்னோட பாப்பா வயிறு வலிக்குதுன்னு சொல்றால் என்ன பண்ணலாம் மேடம்

 • Report

| Jul 02, 2020

என் மகளுக்கு இரண்டரை வயது ஆகிறது.நல்லா சாப்பிடுகிறாள். மோஷன் மோஷன் சரியாக போக மாட்டேங்குறா. ரொம்ப ரொம்ப இறுக்கமா போறா அதுவும் ஒரே டைமா போக மாட்டேங்குது கொஞ்சம் கொஞ்சமாக ஒரு நாளைக்கு 3 டைம் மாதிரி போகிறாள்.

 • Report

| Jul 02, 2020

எனது மகளுக்கு ஒன்றரை வயது ஆகிறது. உணவு மட்டும் தருகிறோம் அந்த உணவு கொஞ்சமாகத்தான் சாப்பிடுகிறாள். வேற ஏதாவது விட்டமின் சிறப்பு அது மாதிரி ஏதாச்சு தரணுமா. என்ன கொடுக்கலாம் என்று எனக்கு சொல்லுங்க.

 • Report

| Jul 02, 2020

Dear madam good evening, my daughter has 9 years old .she entered 5 std her weight is now 22 kg only .it is below or normal weight.because she did not eat well.

 • Report

| Jul 03, 2020

என் பையனுக்கு 11 மாதம் ஆகுது, ஒரு நாளைக்கு எத்தனை தடவை மலம் கழிக்க வேண்டும்? சில நேரங்களில் மலம் கழிக்கும் போது முக்கிப் போகின்றான்? என்ன காரணம்?

 • Report

| Jul 03, 2020

Hello doctor, என் குழந்தை பிறந்த போது தடுப்பூசி போட்டது அதன் பிறகு போடவில்லை இப்போது அவனுக்கு பதினோரு மாதம் முடியப் போகிறது இப்போது தடுப்பூசி போடுவது என்றால் என்னென்ன போட வேண்டும் ? எப்போது போட வேண்டும்? இந்த ஊரடங்கு நேரத்தில் வெளியே செல்ல பயமாக உள்ளது. Pls advice

 • Report

| Jul 03, 2020

வணக்கம், என் பையனுக்கு அடிக்கடி ஜலதோஷம் வருது. அவனுக்கு 6 வயசு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவா இருக்குமா டாக்டர், அல்லது வேறு ஏதாவது பிரச்சனை இருக்குமா? இன்னொரு பையனுக்கு 9 வயசு, அவனுக்கு உடம்புல அடிக்கடி தடிப்பு மாதிரி வருது, எப்படி சரி செய்யறது? சொல்லுங்க pls

 • Report

| Jul 03, 2020

Hi good afternoon mam. I am a parent who had long sight vision problem. So will my child also get this problem in future? Will you please give any suggestion for this.

 • Report

| Jul 03, 2020

My daughter is 2 and half years. I have two questions. 1) She is refusing to eat any food. Only if we force she eats Idly, Dosai or poori. She likes to drink milk and keep her full. How can I make her eat normal food. 2) She likes to snack ok Jeeragam ... she keeps asking for jeeragam. I find this worrying is it harmful for her.

 • Report

| Jul 03, 2020

My daughter is 4 and half years old....she has dryness problem on face...which soap and moisture should I use

 • Report

| Jul 03, 2020

2yrs old boy..his legs below knee is bending slightly and faces difficult in walking..what treatment should i go for.. or will it be alright by growing up..

 • Report
Skip

Please complete the form to send your question to Dr. மீனா தியாகராஜன்

Enter your name *

Enter Child's DOB *

Enter your Mobile no. & verify *

Enter the 4-digit one time password

Type your question here *

Skip

The reminder will be sent on this number

Submit
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}