1. பேசுவது-&-கேட்பது

என் குழந்தை எந்த வயதில் பேசத் தொடங்கும்?

toddler | 1 month

4.3M பார்வை

வெளியிடப்பட்டது: 24 ஏப்., 2022

பேசுவது & கேட்பது

குழந்தைகளின் மழலை மொழியை கேட்க எல்லா பெற்றோர்களுக்கும் ஆசையாக தான் இருக்கும். அதனால் அவர்கள் எப்போது அம்மா, அப்பா என்று அழைப்பார்கள் என்று காத்திருப்போம். சில நேரங்களில் குழந்தைகளின் பேச்சு தாமதமாகும் போது பெற்றோர்களுக்கு ’என் குழந்தை இன்னும் பேசவில்லையே’ என்ற ஒருவித பதட்டமும், வருத்தமும் ஏற்படுகின்றது. இன்றைய டெக்னாலாஜி உலகில் குழந்தைகளோடு பேசி ஊக்கப்படுத்தும் மனிதர்கள் குறைவு. டிவியும், மொபைல் போனும் மட்டும் அவர்களின் பேச்சு மொழியை வளர்க்காது. உங்கள் குழந்தைகள் எவ்வாறு பேச ஆரம்பிக்கிறார்கள், அதை எந்தெந்த வகையில் ஊக்கப்படுதற்கான என்பதற்கான யோசனைகளை இந்த வீடியோ  வழங்குகிறது.

Your All-In-One Baby Toolkit

Monitor milestones, growth, and discover unique baby names easily

Be the first to support

Be the first to share

Share it

தொடர்புடைய வலைப்பதிவுகள்

என் குழந்தை எந்த வயதில் பேசத் தொடங்கும்?