1. Girl Names

Baby Banner

హిందూ girl Names For New Born

Understanding The Importance Of Baby Names In Hinduism

In Hindu Culture, the naming ceremony for children, known as Naamkaran Sanskar, is considered to be one of the most important and sacred milestones of life. The name of a baby is not just their identity but the reflection of their personality, destiny, and spiritual journey. Names in Hinduism are traditionally picked on the basis of astrology and Nakshatra (birth star) or inspired by deities, virtues, and nature. A baby’s name is a lifelong blessing from the parents.

Cultural, and Historical Influences

ஊர்வசி (Oorvasi)

எழுச்சியால், கங்கை
bookmark

ஊழியல் (Oozhiyal)

திருக்குறளில் இடம்பெற்றது
bookmark

எயினி (Eyini)

பாலை நிலத்தின் தலைவி.
bookmark

எழிலரசி (Ezhilarasi)

அழகின் ராணி
bookmark

எழிலோவியா (Ezhiloviya)

அழகிய ஓவியம் போன்றவள்
bookmark

எழில்மதி (Ezhililmathi)

படைப்பு, கற்பனை, கண்டுபிடிப்பு, கலை
bookmark

எழில்வாணி (Ezhilvani)

அழகு, கலைமகள்
bookmark

எழில்விழி (Ezhilvizhi)

அழகான விழியுடையாள்
bookmark

ஏகமதி (Yegamadhi)

பாதுகாவலர், மதியைப் போன்ற
bookmark

ஏந்தெழில் (Yenthezhil)

கலைநயத்துடன் இழைத்துச் செய்யப்பட்ட எழிலான ஆபரணங்கள்.
bookmark

ஏரழகி (Yerazhagi)

அழகிய, உயர்ந்த
bookmark

ஏரினி (Yerini)

நிலவொளி
bookmark

ஏரினியள் (Yeriniyazh)

இனிமையானவள்
bookmark

ஏற்குமரி (Yerkumari)

ஏற்றம், அளுமை
bookmark

ஏழிசையாள் (Yezhilisaiyazh)

ஏழு இசைகளை 'ஸ்வரம்'
bookmark

ஐந்தவி (Aindavi)

கலைமகள்
bookmark

ஐந்தினை (Ainthinai)

ஐவகை நிலம் , குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை
bookmark

ஐம்பால் (Aimpal)

ஐவகைப் பால்பகுப்புகள், பெண்கள் தங்கள் கூந்தலை ஐந்து வகைகளாக முடிப்பது
bookmark

ஐம்பொழில் (Aimpozhil)

ஐவகையாகக் காணப்படும் யாவற்றுக்கும் ஒப்ப
bookmark

ஐராவதி (Airavathi)

இந்திரனின் யானை
bookmark

ஐவணம் (Aivanam)

மலை நெல் என்று பொருள்
bookmark

ஐவிரலி (Aivirali)

ஐவேலிக் கொடி
bookmark

ஐஸ்வர்யா (Aiswarya)

அனைத்து செல்வமும், மங்களமும்
bookmark

ஒனன்யா (Onania)

சிவப்பு வைரத்தின் ஒளி; ரூபி
bookmark

ஒனாலிகா (Onalika)

நட்ராஜரரின்ன் மகள்
bookmark

ஒமயா (Omyaa)

உதவி; கருணை; அனுகூலம்
bookmark

ஒமிலா (Omila)

பாதுகாவலர்; நண்பர்
bookmark

ஒமைரா (Omaira)

நட்சத்திரம்
bookmark

ஒர்பிதா (Orpita)

வழங்குதல்
bookmark

ஒளியரசி (Oliyarasi)

புத்திசாலித்தனமான
bookmark

ஓளிவியா (Olivia)

அமைதியின் சின்னம், ஆலிவ் மரம்
bookmark

ஓவியா (Oviya)

ஓவியத்தை குறிக்கும் சொல்
bookmark

ஓஷ்னா (Oshna)

மிதமான சூடான; வெதுவெதுப்பான
bookmark

ஓஷ்மா (Oshma)

கோடை காலம்
bookmark

கணிகா (Kaneeka)

விதை; மூலக்கூறு; சிறிய
bookmark

கணிகா (Kaniga)

தங்கம், பொன்
bookmark