1. Hindu Names

Baby Banner

హిందూ Names For New Born

குகன்யா (Kuganya)

மகிழ்ச்சிகரமானதாக; சந்தோசமான
bookmark

குகப்பிரியா (Kugapriya)

முருக கடவுள் மீது பிரியமுள்ளவள்
bookmark

குகாதரன் (Kugaatharen)

சுய ஒழுக்கம், நடைமுறை
bookmark

குகேந்திரன் (Kugendran)

அன்பான, நம்பகமான, கலை, நிலையான
bookmark

குசேலன் (Kushaelan)

நம்பகமான, நிலையான
bookmark

குணநந்தினி (Kunanandini)

குணமான காமதேனு வின் கன்று
bookmark

குணமதி (Kunamathi)

அமைதி, நற்குணம்
bookmark

குணலன் (Kunalan)

அறிவாற்றல், நற்செயல்
bookmark

குணவடிவு (kunavadivu)

குணமே வடிவானவன்
bookmark

குணவாணி (Kunavani)

சரஸ்வதி குணமுள்ளவள்
bookmark

குணால் (Kunal)

உறுதியான, மனிதாபிமான
bookmark

குணாளினி (Kunalini)

ஆற்றல்மிக்க, இனிமையான
bookmark

குந்தவி (Kundavi)

ஒரு மலர்
bookmark

குந்தவை (Kundavai)

வரலாற்றுப் பெயர், பொன்னியின் செல்வன் கதையில் உள்ள பெயர்
bookmark

குபேரன் (Kuberan)

பெருமாள். செல்வம், நிலையான
bookmark

குமணா (Kumana)

வள்ளல், நற்குணம்
bookmark

குமரன் (Kumaran)

முருகனின் மற்றொரு பெயர்
bookmark

குமரவேல் (KumaraVel)

இளமை, கடவுள் முருகனின் மற்றொரு பெயர்
bookmark

குமரேஷ் (Kumaresh)

பகுப்பாய்வு, உள்ளுணர்வு, அமைதியான
bookmark

குமாரி (Kumari)

இளமங்கை, பெண்மை
bookmark

குமுதா (Kumudha)

ஒரு மலர்
bookmark

குமுதினி (Kumudhini)

ஒரு தாமரை
bookmark

குருதேவா(Kurudeva)

தலைமை, ஆளுமை, ஆன்மீகம்
bookmark

குருபரன் (Kuruparan)

அன்பான,கலை, நிலையான
bookmark

குருஷாந்த் (Kurushanth)

தலைமை, ஆளுமை, அமைதி
bookmark

குறளரசன் (Kuralarasan)

திருக்குறளைக் குறிக்கும்
bookmark

குறளரசி (Kuralarasi)

இனிமையான குரல்
bookmark

குறளினி (Kuralini)

அர்த்தமுள்ள செயல்களை செய்ய எண்ணுவீர்கள்
bookmark

குறிஞ்சி வேலன் (Kuriji Velan)

முருகப்பெருமானின் பெயர், காப்பவன்
bookmark

குற்றாலீஸ்வரன் (Kuttraleeswaran)

பொதிகை மலை போல் வளமானவன், சிவ பெருமானைக் குறிக்கும்
bookmark

குலபூஷண் (Kulabhusan)

குடும்பத்தின் ஆபரணம்
bookmark

குலவர்னன் (Kulavernon)

அழகு, குலம் காக்கும்
bookmark

குலவாணன் (Kulavanan)

குலத்தை காப்பவன்
bookmark

குலோத்துங்கன் (Kulotungan)

தீர்ப்பு, தைரியமான, சக்தி
bookmark

குழலி (Kuzhali)

அழகிய கூந்தல் உடையவள்
bookmark

குழலினி (Kuzhalini)

குழல் போன்ற குரல் உடையவள்
bookmark

குஷி (Kushi)

மகிழ்ச்சி, குதூகலம்
bookmark

குஷ்பூ (Kushbu)

வாசனை, அழகு
bookmark

கூடலெழினி (Koodal Ezhini)

அழகு மிக்கவள், இனிமையானவள்
bookmark