1. Boy Names

Baby Banner

Baby boy Names For New Born

Baby boy Names For New Born

If you're looking for a meaningful and auspicious name for your baby boy, we have curated the best list of names just for you. You can easily search for names for your son based on the alphabet in Parentune's Baby Name Finder.

ஓஜேஷ் (Ojesh)

ஒளி; கதிர்வீச்சு; பிரகாசமான; புத்திசாலித்தனமான; வலிமைமிக்க
bookmark

ஓம் (Ohm)

ஆதி ஒலி
bookmark

ஓம்கார் (Omkar)

கடவுளைப் போல; ஓம் இறைவன்; சிவபெருமானின் பக்தர்
bookmark

ஓம்கிரிஷ் (Omkrish)

ஓம் மற்றும் கிருஷ்ணரின் கலவை;
bookmark

ஓம்குமார் (Omkumar)

தெய்வீக ஒளி
bookmark

கஜேந்திரன் (Kajendran)

யானையின் அரசன்; விநாயகப் பெருமான்
bookmark

கண்ணதாசன் (Kannadasan)

கவிஞர், கவித்துவம்
bookmark

கண்ணன் (Kannan)

கடவுள் கண்ணபிரான்
bookmark

கதிரவன் (Kathiravan)

பெயருக்கு சூரியன் என்ற பொருள் உண்டு
bookmark

கதிரொளி (Kathiroli)

பிரகாசமான, அறிவான
bookmark

கதிரேசன் (Kathiresan)

சூரியனைப் போல என்று பொருள்
bookmark

கந்தன் (kandhan)

மேகம், சிவன் மகன்
bookmark

கனகவேல் (Kanagavel)

முருகனின் மற்றொரு பெயர்
bookmark

கனலேந்தி (Kanalendhi)

தர்மத்திற்கும் போராடுவார்கள், மக்களுக்காக மனம் விரும்பி உழைப்பார்கள்
bookmark

கனவ் (Kanav)

கிருஷ்ணரின் காதில் குண்டலம்; ஒரு முனிவரின் பெயர்; அழகு
bookmark

கனியன் (Kaniyan)

அமைதியான, ஆழ்ந்த சிந்தனையாளர், உள்ளுணர்வு, புத்திசாலி,
bookmark

கபிலாஷ் (Kabilash)

எப்போதும் நல்லது;
bookmark

கமலநாதன் (Kamalanathan)

தனித்துவமான, அமைதியான, தாமரைப் போன்ற
bookmark

கமலன் (Kamalan)

தாமரை போன்றவன்
bookmark

கமலேந்த்ரா (Kamalendra)

தாமரை மலர்களில் ராஜா
bookmark

கமலேஷ் (Kamalesh)

காப்பாளர், சிறப்பான
bookmark

கமல் (Kamal)

தாமரை மலர், பரிபூரணம்
bookmark

கரன் (Karan)

ஒரு போர்வீரன், ஒளி
bookmark

கருணா (Karuna)

தயவு, இரக்கம், சகிப்புத்தன்மை
bookmark

கருணாகரன் (Karunakaran)

இரக்கமுள்ளவர்; கருணை
bookmark

கருணாநிதி (Karunanidhi)

கருணை உள்ளம் கொண்டவர், தலைமைத்துவம்
bookmark

கர்ணிக் (Karnik)

நீதிபதி, நியாயமான
bookmark

கர்வின் (Karvin)

கருணை; தூய
bookmark

கலைஞ்சியம் (Kalanjiyam)

பெயரின் பொருள் செழிப்பு
bookmark

கலைமாறன் (Kalaimaran)

கலைகளில் திறமையானவர்
bookmark

கலைவர்மன் (Kalaivarman)

கலைஞன், கலைகளில் தேர்ந்தவன்
bookmark

கலைவாணன் (Kalaivanan)

கலையின் ரத்தினம்
bookmark

கல்யாண் (Kalyaan)

நலன்; மகிழ்ச்சி; நன்மை; மற்றவர்களின் நல்வாழ்வு
bookmark

கவிதாசன் (Kalvidasan)

கற்றவர் என்று பொருள்
bookmark

கவினயன் (Kavinayan)

சுதந்திரமான, நெகிழ்வான,
bookmark

கவினீஷ் (Kavineesh)

கவியின் இறைவன்
bookmark

கவின் (Kavin)

அழகான, கவிநயமான
bookmark

கவியன் (Kaviyan)

கவிஞர்; கவிதைகள்
bookmark

கவியரசன் (Kaviarasan)

கவிஞர்; கவிதைகள், ஆளுமை
bookmark