குழந்தைக்கு உடல்நலம் அடிக்கடி ...
குழந்தைக்கு உடல்நலம் அடிக்கடி பாதிக்கிறதா? நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் டிப்ஸ்
Published: 04/05/20
Updated: 10/08/21
உங்கள் குழந்தைக்கு அடிக்கடி ஏற்படும் உடல் நலப் பிரச்சனைகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருப்பது காரணமாக இருக்கக்கூடும். நம்முடைய உணவிலே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றது. தினமும் உங்கள் குழந்தைகளின் உணவில் இவைகளை சேர்த்துக் கொள்வதன் மூலம் அவர்களின் நோய் எதிர்க்கும் திறனை அதிகரிக்கலாம்.அதற்கான குறிப்புகளை இந்த வீடியோவில் காணலாம்.
Be the first to support
Be the first to share
ஆதரவு
பகிர்
Share it
Related Blogs & Vlogs
No related events found.