1. Starting with KAI

Baby Banner

இந்து Names Starting With KAI

கலாநிதி (Kalanidhi)

சந்திரன், பிறை
bookmark

கலாந்திகா (Kalandhika)

கலை வழங்குபவர்
bookmark

கலாவதி (Kalavathi)

அமைதி, மகிழ்ச்சி
bookmark

கலினி ( Kalini)

மலர் என்று அர்த்தம்
bookmark

கலைஞ்சியம் (Kalanjiyam)

பெயரின் பொருள் செழிப்பு
bookmark

கலைமொழி (KalaiMozhi)

கலைகளின் மொழி
bookmark

கலையரசி (kalaiyarasi)

கலையின் ராணி
bookmark

கலைவர்மன் (Kalaivarman)

கலைஞன், கலைகளில் தேர்ந்தவன்
bookmark

கலைவாணன் (Kalaivanan)

கலையின் ரத்தினம்
bookmark

கலைவாணி (KalaiVaani)

கலைகளின் தெய்வம், சரஸ்வதி தேவி
bookmark

கலைவேந்தன் (Kalaivendan)

நிகழ்த்துக் கலைகளில் தேர்ச்சி பெற்றவர்
bookmark

கல்பனா (Kalpana)

கற்பனை, கலைநயம்
bookmark

கல்பிதா (Kalpitha)

கற்பனை செய்யப்பட்டது; படைப்பாற்றல்; கண்டுபிடிக்கப்பட்டது
bookmark

கல்யாணி (Kalyani)

மங்களம் என்று பொருள்
bookmark

கல்யாண் (Kalyaan)

நலன்; மகிழ்ச்சி; நன்மை; மற்றவர்களின் நல்வாழ்வு
bookmark

கவிசரண் (Kavicharan)

அறிவுள்ள, படிப்பாளி, சுதந்திரமான,
bookmark

கவிதாஞ்சலி (Kavithajini)

கவிதை, சமர்ப்பணம்
bookmark

கவிதாலயா (Kavithalaya)

கற்பனை, கண்டுபிடிப்பு, கலை
bookmark

கவிநயா (Kavi Naya)

இனியவள், கவித்துவமானவள்
bookmark

கவினயன் (Kavinayan)

சுதந்திரமான, நெகிழ்வான,
bookmark

கவினீஷ் (Kavineesh)

கவியின் இறைவன்
bookmark

கவின் (Kavin)

அழகான, கவிநயமான
bookmark

கவியன் (Kaviyan)

கவிஞர்; கவிதைகள்
bookmark

கவியரசன் (Kaviarasan)

கவிஞர்; கவிதைகள், ஆளுமை
bookmark

கஸ்தூரி (Kashthuri)

வாசனை, அழகு
bookmark

கஸ்னி (Kasni)

கஸ்னி என்றால் மலர்
bookmark