1. Hindu Names

Baby Banner

இந்து Names For New Born

இளையபாரதி (Elaiya bharathi)

தலைவர், சுதந்திரமான, உண்மையான
bookmark

இளையராணி (Ilayarani)

பெருமைமிக்க, ஆளுமையான,
bookmark

ஈகன் (Eegan)

தொண்டு செய்பவர்
bookmark

ஈகவரசி (Eehavarasi)

ஆளுமை, அரசி
bookmark

ஈகவெழினி (Eegavezhilini)

அழகு, கருணை
bookmark

ஈகையரசன் (Eagaiarasan)

கொடை, அரசன்
bookmark

ஈகையாழ் (Eegaiyaazh)

இசைக்கருவி,
bookmark

ஈசன் (Eesan)

கடவுள்
bookmark

ஈசாந்தி (Eeshanthi)

ஊக்கமளிக்கும், அமைதியான
bookmark

ஈசானன் (Eesaanan)

பரிணாமம்; வளர்ந்தது
bookmark

ஈரவ் (Eerav)

நம்பிக்கை
bookmark

ஈழவேந்தன் (Ezhavendhan)

மரியாதைக்குரிய
bookmark

ஈஸ்வக் (Eeshwak)

விலைமதிப்பற்ற ரத்தினம் போன்றவர்
bookmark

ஈஸ்வரன் (Eshwaran)

கடவுள், இறைவன்
bookmark

ஈஸ்வரி (Easwari)

யதார்த்தமான, நம்பகமான
bookmark

உதயசந்த்ரா (Udhayachandra)

உதயம்,விடியல், அறிவாளி
bookmark

உதயா (Udhaya)

விடியல்
bookmark

உதய்குமார் (Udhaykumar)

விடியல், உதயசூரியன்
bookmark

உதியன் (Uthiyan)

அரசரின் பெயர்
bookmark

உதிரன் (Uthiran)

உதிரம் என்ற வேர்ச் சொல்லில் இருந்து வந்தவை
bookmark

உத்தமன் (Uthaman)

உண்மையுள்ள
bookmark

உபேந்திரா (Upendra)

விஷ்ணு, ஒரு உறுப்பு
bookmark

உமாதேவி (Umadevi)

பரமேஸ்வரி தேவி கடவுள்
bookmark

உமாபதி (Umapathi)

பார்வதியின் கணவரின் பெயர், சிவன் பெயர்
bookmark

உமாராணி (Umarani)

தேவி பார்வதி; ராணி
bookmark

உமைபாகன் (Umaibagan)

பக்குவம் பெற்றவன், துணை
bookmark

உமையரசி (Umaiyarasi)

ஆளுமை, வலிமை
bookmark

உயிர்மை (Uyimai)

உயர்ந்த உணர்வு மற்றும் வாழ்வின் பேரார்வம் கொண்டவை
bookmark

உரனன் (Uranan)

வலுவான விருப்பம் கொண்டவர்
bookmark

உரன் (Uran)

திறன்மிக்கவன், வலிமைமிக்கவன்
bookmark

உரமாறன் (Uramaran)

பரிசுத்த; ஆன்மீக; பெருமை; இறப்பு
bookmark

உலகநாதன் (Ulaganathan)

உலகத் தலைவன்
bookmark

உலகமாறன் (Ulagamaaran)

பெருமைமிக்க, உலகம் அறிந்தவன்
bookmark

உஷாநந்தினி (Ushanandhini)

மகிழ்ச்சிகரமானதாக, மகிழ்வளிக்கும்
bookmark

ஊரணி (Oorani)

குளம், கண்மாய் ,ஏரி
bookmark

ஊரன் (Ooran)

மருத நிலத்தில் வாழ்பவன்
bookmark

ஊரன்பன் (Ooranban)

அன்பானவன்
bookmark

ஊரமுதன் (Ooramudhan)

விருப்பமானவன், அமுதமானவன்
bookmark