1. Hindu Names

Baby Banner

இந்து Names For New Born

ஊரழகன் (Oorazhagan)

அழகான, இயல்பான
bookmark

ஊராள் (Oorazh)

ஊரை ஆள்பவர்
bookmark

ஊரெழிலன் (Oorezhililan)

அழகான, அறிவான
bookmark

ஊரெழில் (Oorezhil)

அழகான, எழில் சூழ்ந்த
bookmark

ஊரொளி (Oorezhil)

பிரகாசமான
bookmark

ஊர்ஜா (Oorja)

ஆற்றல், பாசம்
bookmark

ஊர்மிகா (Oormika)

அலை, தேனீய்ன் ரீங்காரம்
bookmark

ஊர்மிளா (Oormila)

அதிர்ஷ்டம், படைப்பு
bookmark

ஊர்வசி (Oorvasi)

எழுச்சியால், கங்கை
bookmark

ஊழியல் (Oozhiyal)

திருக்குறளில் இடம்பெற்றது
bookmark

எகின் (Egin)

அன்னத்தைப் போன்றவர்
bookmark

என்மதி (Enmathi)

ஒளியை போன்றவள்
bookmark

எயினி (Eyini)

பாலை நிலத்தின் தலைவி.
bookmark

எல்லினியன் (Elliniyan)

சூரியன், இனிமையான
bookmark

எழிற்சேரன் (Ezhirseran)

ஆளுமையான, அழகான
bookmark

எழிலரசி (Ezhilarasi)

அழகின் ராணி
bookmark

எழிலி (Ezhili)

மழை முகில் போன்றவள்.
bookmark

எழிலினி (Ezhilini)

அழகான இனிமையான
bookmark

எழிலின்பன் (Ezhilinban)

அழகான, ஆனந்தமான
bookmark

எழிலோவியா (Ezhiloviya)

அழகிய ஓவியம் போன்றவள்
bookmark

எழில்மதி (Ezhililmathi)

படைப்பு, கற்பனை, கண்டுபிடிப்பு, கலை
bookmark

எழில்வளவன் (Ezhilvazavan)

அழகான, வளமான
bookmark

எழில்வாணி (Ezhilvani)

அழகு, கலைமகள்
bookmark

எழில்விழி (Ezhilvizhi)

அழகான விழியுடையாள்
bookmark

எழுமதி (Ezhumathi)

எளிமையான, பிரகாசமான
bookmark

ஏகநாதன் (Yeganathan)

கவிஞர், புனிதர்
bookmark

ஏகமதி (Yegamadhi)

பாதுகாவலர், மதியைப் போன்ற
bookmark

ஏரகன் (Yeragan)

மாஸ்டர், படித்தவர், மகிழ்ச்சியானவர்
bookmark

ஏரினி (Yerini)

நிலவொளி
bookmark

ஏரினியள் (Yeriniyazh)

இனிமையானவள்
bookmark

ஏரொளி (Yeroli)

பன்னிரு திருமுறை பாட்டில் வரும்
bookmark

ஏர்மதி (Yermadhi)

உயர்வான, மதி போன்ற
bookmark

ஏற்குமரி (Yerkumari)

ஏற்றம், அளுமை
bookmark

ஏழிசை (Yezhisai )

ஏழு ராகங்கள்
bookmark