1. Hindu Names

Baby Banner

இந்து Names For New Born

ஓளிவியா (Olivia)

அமைதியின் சின்னம், ஆலிவ் மரம்
bookmark

ஓவியன் (Oviyan)

ஓவியத்தை குறிக்கும் சொல்
bookmark

ஓஷ்னா (Oshna)

மிதமான சூடான; வெதுவெதுப்பான
bookmark

ஓஷ்மா (Oshma)

கோடை காலம்
bookmark

கஜேந்திரன் (Kajendran)

யானையின் அரசன்; விநாயகப் பெருமான்
bookmark

கணீரா (Kaneera)

தானியம் என்று அர்த்தம்
bookmark

கண்ணதாசன் (Kannadasan)

கவிஞர், கவித்துவம்
bookmark

கண்ணன் (Kannan)

கடவுள் கண்ணபிரான்
bookmark

கண்மணி (Kanmani)

கண் விழித்திரை
bookmark

கதம்பினி (Kadambini)

கடம்ப மரத்தின் பூக்கள்
bookmark

கதிரவன் (Kathiravan)

பெயருக்கு சூரியன் என்ற பொருள் உண்டு
bookmark

கதிரேசன் (Kathiresan)

சூரியனைப் போல என்று பொருள்
bookmark

கதிர் (Kathir)

ஒளியின் கதிர், புத்திசாலித்தனம்
bookmark

கந்தன் (kandhan)

மேகம், சிவன் மகன்
bookmark

கந்தாரா (Kandhara)

வீணை என்று அர்த்தம்
bookmark

கனக பிரியா (Kanaka Priya)

தங்கத்தை விரும்புபவர்
bookmark

கனவ் (Kanav)

கிருஷ்ணரின் காதில் குண்டலம்; ஒரு முனிவரின் பெயர்; அழகு
bookmark

கனினிகா (Kaninika)

கண்ணின் மணி
bookmark

கனிமொழி (Kanimozhi)

மென்மையான, நயமான
bookmark

கனியன் (Kaniyan)

அமைதியான, ஆழ்ந்த சிந்தனையாளர், உள்ளுணர்வு, புத்திசாலி,
bookmark

கனிஷ்கா (Kanishka)

அழகான நீல வைரம், தனித்துவமான
bookmark

கனிஷ்மா (Kanishma)

கண்களின் அழகு
bookmark

கன்விதா (Kanvitha)

துர்கா; இளைய பெண்;
bookmark

கன்ஷிகா (Kanshika)

தங்கம்; நிலா;
bookmark

கபாலி (Kabali)

பலமிக்க, துணிச்சலான, சிவபெருமானின் பல பெயர்களில் ஒன்று
bookmark

கபிலன் (Kabilan)

புனிதரின் பெயர்
bookmark

கபிலாஷ் (Kabilash)

எப்போதும் நல்லது;
bookmark

கமலநாதன் (Kamalanathan)

தனித்துவமான, அமைதியான, தாமரைப் போன்ற
bookmark

கமலா (Kamala)

தாமரை மலர்
bookmark

கமலாக்‌ஷா (Kamalaksha)

தாமரை-கண் என்று பொருள்
bookmark

கமலாலயா (Kamalalaya)

தாமரையில் தங்குவது, லட்சுமிக்கு மற்றொரு பெயர்
bookmark

கமலி (Kamali)

தாமரை மலர்
bookmark

கமலேஷ் (Kamalesh)

காப்பாளர், சிறப்பான
bookmark

கம்பன் (Kamban)

கம்ப ராமாயணத்தை இயற்றிய கவிஞர்
bookmark

கயல்விழி (Kayalvizhi)

மீன் போன்ற கண்கள்
bookmark

கரன் (Karan)

ஒரு போர்வீரன், ஒளி
bookmark

கரிஷ்மா (Karishma)

அனுகூலம்: பரிசு; அதிசயம்
bookmark

கருணா (Karuna)

தயவு, இரக்கம், சகிப்புத்தன்மை
bookmark

கருணாகரன் (Karunakaran)

இரக்கமுள்ளவர்; கருணை
bookmark