கொரோனா வைரஸ் தொற்றிலுருந்து பாதுகாக்க

 

கொரோனா தொற்று நோயின் தீவிரத்தை நாம் ஒவ்வொரு நாளும் எதிர்கொண்டு வருகிறோம். இந்த தொற்றிலிருந்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க நீங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். இதற்காக பிரத்யோகமாக நாங்கள் இந்த பக்கத்தை உருவாக்குகிறோம்.

இந்த பக்கத்தில், கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க உதவுகிற தலைப்புகளையும், பல்வேறு தகவல்களையும் பார்க்கலாம்.கொரோனா காற்றின் வழியாக பரவுமா? http://www.parentune.com/parent-blog/corona-virus-kaarrin-vaziyaaka-parava-mudiyumaa/5753

கொரோனா வைரஸ் - பொருட்கள் மூலம் (காய்கறிகள் மற்றும் பால்) பரவுவதிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?http://www.parentune.com/parent-blog/corona-virus-porutkal-muulam-kaaykarikal-marrum-paal-paravuvathiliruwthu-paathukaappaaka-iruppathu-eppadi/5676

கொரோனா அறிகுறிகள், என்னென்ன பரிசோதனைகள் எடுக்க வேண்டும், உங்கள் குடும்பத்தில் அறிகுறிகள் காணப்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள், சிகிச்சை மேற்கொள்ள உதவும் செயல்முறைகள், இந்த காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய உணவுப்பழக்கம், கொரோனா தடுப்பூசி  பற்றிய பொதுவான சந்தேகங்கள் மற்றும் விளக்கம்.http://www.parentune.com/parent-blog/covid-thadupoosi-patri-maruthuvar-kooram-thagavalgal/6098

கர்ப்ப காலத்தில் கொரோனவிலிருந்து பாதுகாக்க உதவும் வழிமுறைகள் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம் http://www.parentune.com/parent-blog/corona-covid-19-karppinikal-thangkalai-evvaaru-paathukaaththuk-kolla-vendum/5345

மேலும் கர்ப்பிணிகளுக்கு கொரோனா வந்தால் தாய்ப்பால் கொடுக்கலாமா?  http://www.parentune.com/parent-blog/corona-arikuri-irunthaal-thaayppal-kodukkalaamaa/5356 

பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு http://www.parentune.com/parent-blog/pirantha-kuzawthaikalai-korona-thorrilirunthu-paathukaakkum-aalosnaikal/5667

மற்றும் குழந்தைகளுக்கான கொரோனா அறிகுறிகள் மற்றும் சிகிச்சை http://www.parentune.com/parent-blog/kuzhandhaikalukku-covid-19-arigurigal-aims-arivurai/6347

கொரோனா பற்றிய பல்வேறு மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகள், கட்டுரைகள், வழிகாட்டுதல்களை இந்தப் பக்கத்தில் நீங்கள் பெறலாம். http://www.parentune.com/parent-blog/een-muthaiyavarkalukku-corona-thaduppuusi-avasiyam-maruththuvar-kuurum-aalosanaikal/6236

கொரோனாவுக்கு எதிராக நீங்கள் போராட உங்களுக்கு உதவுக்கூடிய பல பயனுள்ள தகவல்களையும் உங்களுக்கு வழங்குகிறோம். மனநலம் காப்பதற்கான உளவியல் நிபுணரின் ஆலோசனைகள் http://www.parentune.com/parent-blog/veetukul-kuzawthaikalodu-makizssiyaaka-irupppathu-eppadi/5338

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கான படுக்கை மற்றும் ஆக்ஸிஜென் கிடைப்பதற்கான எண்கள் https://stopcorona.tn.gov.in/beds.php

மேலும் கொரோனா பற்றிய உடனுக்குடன் தகவல்களையும் இந்த பக்கத்தில் நீங்கள் பார்க்கலாம். கொரோனாவைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் கேள்வி இருந்தால் நீங்கள் எங்கள் நிபுணர்களிடம் கேட்கலாம். அவர்கள் நிச்சயமாக உங்களுக்கு பதில் அளிப்பார்கள். கொரோனாவைப் பற்றிய எங்கள் நிபுணர்கள்/மருத்துவர்களின் தெளிவான, விரிவான, உண்மையான பல பயனுள்ள தகவல்களை இந்தப் பக்கத்தில் பார்க்கலாம்.

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதுகாப்புக் குறிப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் அம்சங்களை நீங்கள் பின்பற்றுவீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கின்றோம்.

 

 

Blogs

Kar

started using Parentune App : Download Now

Priya

commented on a talk : ஒற்றைத்தலைவலி ஏற்படுவதற்க..

Reena

created a talk : ஒற்றைத்தலைவலி ஏற்படுவதற்க..

Priya

commented on a talk : மணலில் நடப்பது நமக்கு கடி..

Nirmala

created a talk : மணலில் நடப்பது நமக்கு கடி..

Sanghajaya Jadhav

commented on a talk : पाळीत जास्त पेनकिलर खाल्य..

Sanghajaya Jadhav

supported a talk : पाळीत जास्त पेनकिलर खाल्य..

Ashvini

created a talk : पाळीत जास्त पेनकिलर खाल्य..

Sanghajaya Jadhav

commented on a talk : 5 पराठा आयडिया ज्या मुलां..

Sanghajaya Jadhav

supported a talk : 5 पराठा आयडिया ज्या मुलां..

Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}